Nallur Municipality Higher Secondary School ,Nallur
CSK Global Foundation, நிறுவனர் திரு.சித்திரை செல்வகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி , 20/02/2024. செவ்வாய்க்கிழமை காலை 10.30 am மணி அளவில் நல்லூர் ஊராட்சி உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கும் 1500 பழவகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது இதில் தலைமை ஏற்று நடத்திய தலைமை ஆசிரியர் முன்னிலையில் நாலூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும்