Karumbakkudi,Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம் கருக்காகுறிச்சி ஊராட்சியில் மன்றத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் மாணவ மாணவியருக்கும், ஊராட்சியில் உள்ள பொது இடங்கள் குளம், ஏரி, சாலை ஓரம் போன்ற பொது இடங்களுக்கும் பழ வகை மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர், CSK குளோபல் பவுண்டேஷன் நிறுவனர் திரு,சித்திரை செல்வகுமார்

Government Higher Secondary School in Pudukkottai

CSK Global Foundation, நிறுவனர் திரு.சித்திரை செல்வகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி ,19/02/2024 திங்கள் கிழமை காலை 11 மணி அளவில்அன்னவாசல் நகராட்சி உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கும் 2500 பழவகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது இதில் தலைமை ஏற்று நடத்திய தலைமை ஆசிரியர் முன்னிலையில் அன்னவாசல் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சி.எஸ்.கே ராஜேஷ்

Global IAS Academy in Coimbatore

CSK GLOBAL IAS ACADEMY துவக்க விழா கோவை மாநகரில்! திரு சித்திரை செல்வகுமார் அவர்களின் நீண்ட நாள் கனவான IAS ACADEMY இன்று நினைவானது! தகுதியான மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி எதிர்கால நிர்வாகிகளை உருவாக்கும் இந்த பயணம் இனிதே துவங்கியது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்! #cskglobalfoundation #cskiasacademy #coimbatore

SVOH School in Pudukkottai

27/02/2024 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி புதுக்கோட்டையில் சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது புதுக்கோட்டை இளைய மன்னர் திரு விஜயகுமார் தொண்டைமான் அவர்களின் தலைமையில் சிறப்பு விருந்தினர் திரு.சித்திரை செல்வகுமார், நிறுவனர், CSK குளோபல் பவுண்டேஷன் அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு தீபம் ஏற்றி புதிய சுற்று

Thiruvappur Mariamman Temple in Tondaimaan Nagar , Pudukkottai

25/02/2024 ஞாயிற்றுக்கிழமை மதியம் புதுக்கோட்டை அண்ணா நகரில் திருவப்பூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அன்னதான விழா நடைபெற்றது இதில் CSK குளோபல் பவுண்டேஷன், நிறுவனர் திரு, சித்திரை செல்வகுமார் USA , அவர்கள் கலந்துகொண்டு பழ வகை மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி விழாவினை சிறப்பித்தார் உடன் RSK அருண் Director, CSK global

Angambakkam, Valajaa Union, Kanjipuram

23/02/2024 வெள்ளிக்கிழமை 2.00pm காஞசிபுரம் மாவட்டம் ,வாலாஜா ஒன்றியம், அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற பழ வகை மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியில் திரு சித்திரை செல்வகுமார் அவர்கள் துணைக் கண்காணிப்பாளர் திரு தீபக் ரஜினி அவர்கள், RSK அருண், ராஜேஷ் கண்ணன், VL சங்கர் CSK global foundation ஊராட்சி மன்ற தலைவர் ,

Karaioor Municipality Higher Secondary School ,Karaioor

CSK Global Foundation, நிறுவனர் திரு.சித்திரை செல்வகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி , 20/02/2024 செவ்வாய்க்கிழமை காலை 11.30 am மணி அளவில் காரையூர் ஊராட்சி உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கும் 1500 பழவகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது இதில் தலைமை ஏற்று நடத்திய தலைமை ஆசிரியர் முன்னிலையில் காரையூர் காரையூர் ஊராட்சி மன்ற தலைவர்

1 2 3