14 Feb, 2024

Mangottai Higher Secondary School , Pudukkottai

CSK Global Foundation, நிறுவனர் திரு.சித்திரை செல்வகுமார் அவர்களின் மேற்பார்வையில் மற்றொரு வெற்றிகரமான நிகழ்வு!
12/02/2024 அன்று மாங்கோட்டை ஊராட்சி உயர்நிலைப் பள்ளியில் 5001 பழச்செடிகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சி.எஸ்.கே குளோபல் அறக்கட்டளையின் ராஜேஷ் கண்ணா, ஆர்.எஸ்.கே அருண், ஊராட்சித் தலைவர், கவுன்சிலர், உள்ளூர் பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள், தெரிக்குப்பட்டி, நரியான்கொல்லை, காத்தான்வெடுதி ஆகிய 5 பள்ளிகளின் பிரதிநிதிகளுடன் கலந்து கொண்டனர்.
இயற்கை வளர்ப்போம் !
ஈகை விதைப்போம் !
Mr. Chithirai Selvakumar
  • Time:

    to

  • Date:

    14 Feb, 2024

  • Location:

    Mangottai Higher Secondary School,Pudukkottai