CSK Global Foundation, நிறுவனர் திரு.சித்திரை செல்வகுமார் அவர்களின் மேற்பார்வையில் 12/02/2024 துவார் பஞ்சாயத்து மற்றும் பைத்தாரிப்பட்டி, ஆண்டிகுளப்பம்பட்டி, கெண்டையாம்பட்டி, குக்கிராமங்களில் நடைபெற்ற விழாவில் ஏறக்குறைய 4881 பழக்கன்றுகள் வழங்கப்பட்டன.
தலைமை விருந்தினராக CSK Global Foundation, ராஜேஷ் கண்ணா மற்றும் ஆர்.எஸ்.கே அருண் தலைமை ஆசிரியர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பு செய்தனர்.